மௌலானா மௌதூதி:இரூபதாம் நுற்றாண்டின் இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர் | Moulana Moudhoodhi
₹50.00
25 in stock
in stock
Description
பரேலியைச் சார்ந்த சையித் அஹ்மத் ஷஹீத் அவர்களின் இஸ் லாமிய போராட்டம் முடிவுக்கு வந்த பின் இந்தியத் துணைக் கண்டம் தில் இஸ்லாத்துக்காக போராடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலம் ஜமாலுத்தீன் ஆப்கானி இன் பான் இஸ்லாமிய (Pan Islamism) என்ற இயக்கம் முஸ்லிம்களிடையில் நாடித்துடிப்பை ஏற்படுத்தியபின் வலுவிழந்து விட்டிருந்தது.மௌலானா ஆஸாத் அவர்களின் உயிரோட்டமுள்ள அழைப்பும் வெ நாள்கள் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பிப் பின் திசை மாறிச் சென்றது
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |