மௌலானா ஆஜாத் | Moulana Azad
₹40.00
2 in stock
in stock
Description
மௌலானா அபுல்கலாம் அவர்கள் தமிழர் நன்றாய் அறிந்துகொள்ளவேண்டும் என்று முகம்மது இஸ்மாயீல் இந்தப் புத்தகம் எழுதுகிறார் ஆசிரியர் அகன்ற உணர்ச்சி படைத்த வாலிபர் நாட்டுக்கு உழைக்கும் கடமையை அறிந்த இந்தியர்களுள் ஒருவர் அதிலும் தமிழ் மக்கள் தாம் ஒருவர் என்று பெருமையுடன் உழைப்பவர் வகுப்பு வேறுபாடு பேச்சுகள் பற்றி மிகவும் வருந்துகிறார்
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | மு.மு. இஸ்மாயில் |