மௌனச் சிந்தனைகள் | Mouna Sindhanaigal
₹100.00
3 in stock
in stock
Description
இப்படி மௌனச் சிந்தனைகள் தாக்கத்தில் அமிழ்ந்து அவற்றை எழுத்தில் வடித்திருக்கிறார் நூலாசிரியர் இர்பான் ஹாபிஸ். வாழ்க்கை தந்த பாடங்களைத் தனது மௌன மனதின் அடிநாளத்திலிருந்து எடுத்து எழுதியிருக்கிறார் அவருடைய பெற்றோரின் வாழ்க்கை கற்றுத் தந்தவற்றையும் அதன் மூலம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதையும் வாழ்க்கையை எந்த முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | இர்பான் ஹாபிஸ் |