மேற்கத்தேய இஸ்லாமிய சிந்தனைகளுக்கிடையிலான மோதல் | Merkathiya Islamiya Sindhanaikidaiyilana Modhal
₹120.00
Out of stock
Email when stock available
Description
இஸ்லாம் சத்திய மார்க்கம். அது இயல்பான மார்க்கம் மனித இயல்புகளை கருத்திற்கொண்டே தனது சகல போத னைகளையும் முன்வைக்கிறது. எனவே அது நிச்சயம் ஆழ வேரூன்றி மண்ணில் ஊடுருவும். உயர்ந்து நின்று பலா பலன் தரும். இவை தவிர்ந்த எல்லா சித்தாந்தங்களும் கொள்கை கோட்பாடுகளும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட் டவை. அசாத்தியமான ஈற்றில் அவற்றின் முதுசங் கள்கூட எஞ்சாமல் நிச்சயம் தலைமறைவாகி விடக்கூடி யவை. எனவே தூய இஸ்லாமிய நடைமுறை வாழ்வில் மீது எதிர்ப்பும் காழ்ப்புணர்வும் வருவது தவிர்க்க முடியா து. அதனால் தான் அதன் மீதும் அதன் தூய காவலாளிகள் மீதும் கயமைத்தனம் கட்டவிழ்த்து விடப்படுகிறது
Additional information
Publisher | தாருல் ஹிக்மா வெளியீட்டகம் |
---|---|
Author Name | உஸ்தாத் முஹம்மது குதுப் |