மூஸ்லிம் பெண்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் | Muslim Pengalin Prachanaigalum Theervugalum
₹25.00
2 in stock
Description
நமது நாட்டில் ஸ்லாமிய மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒடுக்குவதற்கும், ஒதுக்கி வைப்ப தற்கும் கருவிகளாக இஸ்லாமிய தீவிரவாதம், பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்கிறார்கள் போன்ற பிம்பங்களை ஏற்படுத்தி, இன்று அவற்றை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தைக் குறித்து மிகக் குறைந்த அளவிலேயே அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதுவும் இஸ்லாமியக் குடும்ப அமைப்பு, பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் வண்ணம் இருக்கிறது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். இப்படிப் புரிந்து வைத்துக் குறை கூறுபவர்களில் சிலர் இஸ்லாமிய போதனைகளைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாததால் தவறான கருத்துகளைக் கூறுபவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலரோ வேண்டு மென்றே இஸ்லாமிய போதனைகள் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அத்தியா சித்தீகா |