மூன்று அடிப்படைகள்-விளக்கக் குறிப்புகளுடன். | Moondru Adippadaigal – Vilakka Kurippugaludan
₹40.00
23 in stock
in stock
Description
தங்களின் கரங்களில் தவழும் இந்நூல் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் ‘ஸலாஸத்துல் உசூல்(முன்று அடிப்படைகள்) எனும் சிறு நூலுக்கு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் எழுதிய விளக்கவுரையாகும்.அரபு மொழியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்நூலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் அரபு சகோதரர்களில் ஒருவர் என்னிடம் கூறினார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று, இந்நூலை மொழிபெயர்த்துள்ளேன்.இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகள் தெளிவாக விளக்கும் இந்நூல் தமிழ் மக்களுக்கு மிகுந்த பலனளிக்கும் என்பதில் சந்தேக மில்லை
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் |