முஹம்மது நபி (ஸல்) | Mohammad Nabi (sal)
₹10.00
19 in stock
in stock
Description
வெட்ட அவர் தோன்றிய போது அராபியம் பாலைவனம் வெளியாக இருந்தது. அந்தப் பாலைவனத்தின் வெற்றிடத்தில் தனது ஆன்மீக பலத்தால் புதிய உலகு ஒன்றை முகம்மது உருவாக்கினார். மொராக்கோ முதல் இந்தியத் தீவுகள் வரை விரிந்து பரந்த புதிய வாழ்வை புதிய கலாச்சாரம் புதிய நகரத்தை புதிய பேரரசை அவர் உருவாக்கினார். ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டத்து மக்களின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் புதிய மாற்றம் ஏற்பட தூண்டுதலாக அமைந்தது
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | நீரோட்டம் பதிப்பகம் |
Author Name | பேராசிரியர்.கே.எஸ்.ராமகிருஷ்ணராவ் |