முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் | Mohammad Nabi Sallallahu Alaihi Vasallam
₹50.00
1 in stock
in stock
Description
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி வழங்கும் பேற்றினை பெறுவோர் பாக்கியம் பெற்றவர் ஆவர் அத்தகு பாக்கியவான்களின் வரிசையிலே முஹம்மது நபி ஸல் வரலாறு என்னும் இந்த இனிய அழகிய நூலை ஆக்கி வழங்கியுள்ள மவ்லவி டாக்டர் எம்.எம். பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி அவர்களும் இடம் பெறுகிறார்கள். அதற்காக அவர்கள் பாராட்டுகிறேன்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | திரீயெம் பப்ளிஷர்ஸ் |
Author Name | மௌலவி M.M. பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி |