முஸ்லிம் பெண்மணியின் நற்குணங்கள் குர்ஆன், சுன்னா வெளிச்சத்தில் | Muslim Penmaniyin Nargunangal Quran, Sunnah Velichathil
₹70.00
4 in stock
in stock
Description
உங்கள் கையில் இருக்கும் இந்த நூல் முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி நூலிலிருந்து குறிப்பாக பெண்களுக்கு தொகுக்கப்பட்ட ஒன்றாகும்.
வீடுகளில் தஃலீம் வாசிப்பதற்கும் பெண்கள் மத்ரஸாக்களில் படித்துக் கொடுப்பதற்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி நூல் இருந்து மிக முக்கியமான அவசியமான தலைப்புகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து இந்நூலில் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பாடத்திலும் முதலாவதாக குர்ஆன் வசனங்களையும் இரண்டாவதாக ஹதீஸ்களையும் பதிவு செய்திருக்கிறோம்.
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | NULL |
Author Name | NULL |