முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
₹80.00
7 in stock
Description
அகிலத்திற்கோர் அருட்கொடை யாக இப்பூவுலகில் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாக அவர்கள் உருவாக்கிய நபித்தோழர்களைக் கூறலாம் நபிகளாரின் அருமைத்தோழர்கள் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நபிகளாருக்கு அடுத்த சிறிய முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள் என்றால் மிகையன்று இறைவணக்கங்களில் மட்டுமல்ல, உலக வாழ்விலும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் அடிபணிந்தவர்களாக இறையச்சமிக்கவர்களாக வாழ்ந்து காட்டினார்கள் ஒழுக்க சீலர்களாக அருமைத்தோழர்களில் இடத்தைப் பெற்றவர் தான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், பெரும் வள்ளலாக மட்டுமல்ல முன்மாதிரி நபிகளாரின் வணிகராகவும், பன்முகத் தன்மை கொண்ட சிறந்த அறிஞராகவும் திகழ்ந்தார். நபிகளாரின் காலத்திலும் அவர்களுக்குப்பின் வாழ்ந்த காலகட்டங்களின் ஆட்சியாளர்கள் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரின் ஆட்சி காலத்தில் இவர் பங்கேற்காத நிகழ்வுகளே இல்லையெனும் அளவிற்கு இவரது செயல்பாடுகள் மிளிர்கின்றன.
Additional information
Weight | 195 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஏம்பல் தஐம்முல் முகம்மது |