முத்துச்சரங்கள் | Muthucharangal
₹65.00
3 in stock
in stock
Description
அன்புள்ள சிறுமிகளே நீங்கள் விதவிதமான மாலைகளைப் பார்த்திருக்கலாம். தங்க நிறம் வெள்ளை நிறம் பூசப்பட்ட நகைகளையும் கற்கள் பாதிக்கப்பட்டதும் கற்கள் பதிக்கப்படாததையும் சிறியதும் பெரியதையும் அசலையும் போலியையும் கூட பார்த்திருக்கலாம் அதன் மினுமினுப்பையும் அழகுத் தோற்றத்தையும் பார்த்து நம்மிடத்திலும் இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாலை இருந்தால் நன்றாக இருக்குமே என்று உங்கள் மனமும் தங்கியிருக்கலாம்
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஃப்ஸல் ஹுஸைன் |