முத்துக் குவியல் நன்னெறிக்கான நபிமொழிகள் | Muthu Kuviyal Nannerikkana Nabimozhigal
₹100.00
4 in stock
in stock
Description
எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் இறுதித் தூதராக அனுப்பி வைத்தான் அவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆன் இறைத்தூதர் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாயிலாக அனுப்பி வைத்தான் திருக்குர்ஆனின் சொற்களும் போதனைகளும் அல்லாஹ்வினால் பாதுகாத்து வைக்கப்பட்டன திருக்குர்ஆனின் தூது மனிதர்கள் அனைவருக்கும் உரியதாகும் வரக்கூடிய எல்லா காலங்களுக்கும் உரியதும் ஆகும்
Additional information
Weight | 0.25 g |
---|---|
Publisher | Makkal sevai pathippagam |
Author Name | அப்துல்லாஹ் காஜி |