முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் | Mudhal Manidhar Aadham (Alai)
₹35.00
4 in stock
in stock
Description
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடையவரலாறு என்பது ஏதோ ஒரு குறிப்பட்ட மனிதரின் வரலாறு அல்ல மனித இனத்தின் தோற்றம் அவனுடைய படைப்பின் காரணம் அவனுக்கு வழங்கப்பட்ட தகுதிகள் திறமைகள் போன்றவற்றை அறிவதற்கான தேடுதல் இந்த உலகைப் பற்றியும் உலகப் படைப்பைப் பற்றியும் உலகில் மனிதன் எவ்வாறு பிறந்தான் எதற்காக பிறந்தான் அவனுடைய பிறப்பிற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றியும் இறைவனின் வேதம் என்று நாம் நம்பும் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை பற்றி இந்நூல் விளக்குகிறது
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி |