முதல் மனிதன் கதை | Mudhal Manidhan Kadhai
₹40.00
29 in stock
in stock
Description
குழந்தைகளே நாம் இதுவரை எத்தனையோ கதைகள் கேட்டிருப்போம். அப்பா சொல்லஅம்மா சொல்ல… பாட்டி சொல்ல.. சிங்கம்-எலி கதை, காக்கா நரி கதை, முயல்-ஆமை கதை, சிந்துபாத் கதை,அலாவுதீன் அற்புத விளக்கு கதை..என்று பல கதைகள் கேட்டிருப்போம். ஆனால், இப்பொழுது கேட்கப் போவதோ மனிதனைப் பற்றிய கதைமனிதனைப் பற்றிய கதையா என்று ஆச்சிரியப்பட வேண்டாம் ஏனெனில் மனிதனை பற்றியும்ஒரு கதை உண்டு என்பதை இந்நூல் உங்களுக்கு உணர்த்தும் (இன்ஷா அல்லாஹ்)
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மழலைப் பிரியன் |