முதல் அழைப்பாளர்-முஸ்அப் இப்னுஉமைர் | Mudhal Azhaipalar – Musab Ibnu Umair
₹20.00
8 in stock
in stock
Description
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் ஒரு பொறுப்பை ஒப்படைப்பதாக இருந்தால் அதற்கு மிகத் தகுதியானவர்களிடமே அதை ஒப்படைப்பார்கள். மிகக் கடினமான அதே நேரத்தில் மிக முக்கியமான இந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம் அதற்கு மிகத் தகுதியானவர் யார் என்பதை நபியவர்கள் எண்ணிப் பார்க்கும் போது முதலில் அவர்களின் கண் முன்னே வந்து நின்றவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள்!
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலவி முஹ்யுத்தீன் யூஸுஃபி |