முஆத் இப்னு ஜபல் (ரலி) | Muath Ibnu Jabal (Rali)
₹30.00
1 in stock
in stock
Description
சத்திய இஸ்லாத்தின் மகத்தான வளர்ச்சிக்கு அன்றே வித்தாக விதைக்கப்பட்டது தான் உத்தம நபித்தோழர்களின் ஒப்பற்ற தியாகம் அறியாமை காலத்தில் புரையோடிக் கிடந்த மடமைகளை மண்ணோடு மண்ணாக புதைப்பதிலே நபிகள் நாயகம் அவர்களுடன் தோளோடு தோளாக நின்று போராடியவர்கள் உத்தம நபித்தோழர்கள் அசத்தியம் தாண்டவம் ஆடிய அரேபிய பாலைவன மண்ணில் சத்தியத்தை நிலைநாட்டி சமூகத்தை உருவாக்கிட நபித்தோழர்கள் அளித்த பங்கு ஒப்பற்றது
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | ஹாமிதுல்லாஹ் சித்தீக்கீ |