மாலை அமர்வுகளிலே | Maalai Amarvugalilae
₹15.00
16 in stock
in stock
Description
கேள்வி கேட்டு பதில் பெறுவது சுவையான ஓர் அனுபவம். அதுவும் தலைசிறந்த ஒரு சிந்தனையாளரை நேருக்கு நேர் சந்தித்து கேள்விகள் கேட்டு பதில் பெறுவது மிகமிகச் சுவையான அனுபவம். இந்த அனுபவம் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தில் பீறிடுகிறது இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவரான மௌலானா மௌதூதி ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா மௌதூதி (ரஹ்) |