மாலிக் பின் நபி சிந்தனைகளும் கருத்துக்களும் | Malik Bin Nabi Sindhanaigalum Karuthugalum
₹90.00
3 in stock
in stock
Description
சென்ற நூற்றாண்டு மனித இனம் இதுவரை கண்டறியாத மாபெரும் கொலை காலமாகிவிட்டது சரித்திரம் இரு உலக யுத்தங்களுக்குள் மூழ்கி வெளிவந்தது ஏகாதிபத்தியங்கள் ஆசிய ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது பொருளாதாரச் சுரண்டலையும் அரசியல் வன்முறையையும் பண்பாட்டு ஒடுக்குமுறையையும் பேரளவில் கட்டவிழ்த்து விட்டன
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | Islamic Foundation for Educational Development |
Author Name | எம். ஏ. எம். சுக்ரி |