மாமகரிஷி முஹம்மது(ஸல்) | Mamagarishi Mohammad ( Sal)
₹15.00
4 in stock
in stock
Description
அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் விதிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும். அப்பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு திருக்குர்ஆனும் நபி மொழியும் பல வழிமுறைகளைக் கற்றுத் தருகின்றது. அவ்வழி முறைகளில் ஒன்றானது. வேத கிரந்தங்களைக் கொண்ட, மாற்று மதத்த வர்களிடையே அழைப்புப் பணி செய்யும் போது இஸ்லாம் திற்கும் இதர மதங்களுக்கும் பொதுவான விசயங்களை முன்வைத்து பேசத் துவங்குவதாகும்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ ஆசியா |