மாபெரும் தவசீலர் மஹ்யித்தீன் ஆண்டகை (முதல் பாகம்) | Maperum Thavaseelar Mohideen Aandagai (Mudhal Paagam)
₹175.00
1 in stock
in stock
Description
இதன் முதல் பாகம் வந்த சமயம் அதன் முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்தார். நம்ம நம்மவரிடையே வீட்டுக்கு ஒரு முஹியித்தீன் அல்லது அப்துல் காதிர் அல்லது ஜீலானி என்ற நாம் உடையவர் இருந்து வந்ததும் முஹியித்தீன் ஆண்டவர் கள் என்றதுமே தனியானதோர் மரியாதை உணர்ச்சி உண்டாயினுங்கூட இதுவரை அந்த மகானைப் பற்றிய சரியான சரித்திரம். அவர்கள் உபதேசங்களின் தொகுப்பு தமிழில் வெளிவராதது ஒரு பெரிய குறை தான் என்று அந்தக் குறையை நீக்கும் எனது சிறிய முயற்சியில் ஆண்டகை அவர்களுடைய வாழ்வும் வாக்கும் மல்பூஜாத்தைச் சேர்த்து ஐந்து பாகங்களில் மலர்ந்தன
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | R.P.M. கனி |