மானுட வசந்தம் முஸம்மது நபிகளார்(ஸல்) | Maanuda Varandham Muhammad Nabigalar ( Sal)
₹25.00
17 in stock
Description
பதிப்பிக்கப்பட்டவை எல்லாம் படிப்பிக்கப்பட வேண்டும் என்பதில்லை ஆனால் தேர்ந்து சிலவற்றைப் படிக்க வேண்டும் டிக்கத்தான் வேண்டும் வரலாற்று நூல்களைக் கட்டாயம் படிக்க வேண்டும் மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் பேராசிரிய ராகப் பணியாற்றிய இராமகிருஷ்ண ராவ் எல்லாம் இருந்தும் நேரமில் லாமலே இருந்தும் வரலாறுகளைப் படித்தார். அந்த வரலாற்றை யும் படித்தார் இந்த இந்த வரலாற்றில் அவர் பெற்ற பேரானந்தத்தை இந்த நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தாம் பெற்ற ஆனந்தத்தை யும், மாமேதை கார்லைல், மகாகவி கொதே சாத்திர விற்பன்னர் லமார்ட்டின் மற்றும் நல்லறிவாளர்களின் அனுபவ ரத்னங்களையும் நூலில் சேர்த்து ஜொலிக்கச் செய்கிறார்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | கே.எஸ். இராமகிருஷ்ண ராவ் |