மாநிபியின் இயற்கை மருத்துவம் | Maanabiyin Iyarkai Maruthuvam
₹40.00
Out of stock
Email when stock available
Description
நபிகள் நாயகம் அவர்களின் வாய்மொழி செயல் விளக்க நூல் தொகுப்பான ஹதீஸ் களஞ்சியத்தைப் படித்து வரும் பழக்கமுள்ளவன் என்ற முறையில் அவர்கள் வழங்கியுள்ள மருத்துவக் குறிப்புகளை எண்ணி வியந்து போயிருக்கிறேன். அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து பெரியதொரு மருத்துவ நூலை எழுத முடியும். என்றும் மாநபியின் மருத்துவ குறிப்புகளைத் தொகுத்து தந்தாலே போதும் என்ற நிறைவுடன் இந்தப் பணியில் முனைந்தேன்
Additional information
Publisher | காஜியார் புக் டிப்போ |
---|---|
Author Name | ஜே. எம். சாலி |