மாநபி (ஸல்) பற்றி மாமேதைகள் | Manabi (sal) Patri Maamedhaigal
₹17.00
1 in stock
in stock
Description
இஸ்லாமிய மேடைகளில் ஏறி அழகாகப் பேசிப் பாராட்டு வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்று மத சகோதரர்கள் குர்ஆன் நபிமொழி இஸ்லாமைப் பற்றிய நூல்களைத் தேடிப் பிடித்து ஆதாரங்களைத் திரட்டிப் பேசி பாராட்டும் பெறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களில் பலர் இறைமறையைப் பார்த்துப் படிப்பினை பெறுவதில்லை. ஆன்மிகவாதிகள் அரசியல்வாதிகள் இஸ்லாமைப் பற்றி கூறிச் சென்றதை ஆதாரப்பூர்வமாக இதில் பதிவு செய் துள்ளேன். பல நூலில் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை திரட்டித் தரும் பணியை மட்டுமே நான் செய்திருக்கிறேன். இந்த நூலுக்கு ஆதரவு பெருகுமானால் இந்நூல் மேலும் விரிவடையும்
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | நிதா பப்ளிகேஷன்ஸ் |
Author Name | அப்துல்லாஹ் மன்பஈ |