மாநபி மணிமொழிகள் | Manabi Manimozhigal
₹100.00
1 in stock
in stock
Description
இந்நூலை ஆக்கியவர் அறிஞர் அப்துல் கஃப்பார் ஹசன் ரஹ்மானி. நபி மொழிக் கலை துறையில் வல்லுநர். பல்வேறு நூல்களை எழுதியவர். மதீனாவில் பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நபிமொழித் துறைத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய அவர்கள் இதனையும் உர்தூவில் தொகுத்துத் தந்து உள்ளார்கள் மௌலவி K.J.மஸ்தான் அலி (பாகவி) அவர்கள் இதனை அழகு தமிழில் எளிய நடையில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருக்கின்றார்.மௌலவி A.குத்புத்தீன் அஹ்மத் (பாகவி) அவர்கள் மேலாய்வு செய்தார்கள்.
Additional information
Weight | 380 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அப்துல் கஃபார் ரஹ்மானி |