மாநபியும் மருத்துவமும் | Manabiyum Maruthuvamum
₹30.00
1 in stock
in stock
Description
இவ்வுலகில் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்கிறான். அதில் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை பிதான். இவ்வையகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே பயை எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும் இறைவன் இயற்கையாகவே நம் உடலுக்குள் நோய் எதிர்ப்புச் சக்தியை வைத்திருப்பதால்தான் அவ்வப்போது ஏற்படுகின்ற நோயை நாம் எதிர்த்துப் போராட முடிகிறது இல்லையேல் நாளுக்கு நாள் நாம் நோயுடனே அல்லல் பட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | நூ.அப்துல் ஹாதி பாகவி |