மாநபியின் பார்வையில் மானுட மதிப்பீடு | Maanabiyin Paarvaiyil Maanuda Mathipeedu
₹25.00
11 in stock
in stock
Description
இறைவனின் ஏற்பைப் பெறுவது பற்றி முதலாவதாகவும், தங்கள் மனச்சான்றின் ஏற்பைப் பெறுவது பற்றி இரண்டாவதாகவும், பின்பு அதைச் செய்துவிட்டு ஊர்மக்களிடம் நல்ல பேர் பெறுவது பற்றி மூன்றாவதாகவும் சிந்திக்க மனமுவந்து முன்வருபவர்களே உண்மை யில் மனிதருள் சிறந்தோர் என்று ஓர் அறிஞன் கூறுவான்.அந்த வகையில் இறைவனின் பார்வையில் யார் சிறந்தவர் எது சிறந்தது…என்ற உங்கள் சந்தேகங்களுக்கு இந்நூல் விளக்கமளிக்கும். பல்வேறு தேடல்களுக்கும் முயற்சிகளுக்கும் பின் வெளியான பயனுள்ள ஒரு வித்தியாசமான நூல் இது.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ |