மஹ்ஷர் பாதையில் மனிதன்
₹35.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
நாற்பதும் வறுமை அலா ரஸுலில் கரீம் இஸ்லாமிய என் இனிய அன்புச் சகோதர சகோதரிகள் மறு உலகத்தின் சிந்தனை பெற இப்புத்தம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் எனக் கருதியவனாக இந்நாளை எனது முதல் நூலாக எழுதியுள்ளேன். இப்புத்தகத்தை தகாயிருல் அக்பர் மற்றம் பல அரபி உருது கிரந்தங்களிலிருந்து தொகுத்து எனது ஆசிரியத் தந்தை ஜாமி ஆ மிஸ்பாஹல் ஹதாவின் முதல்வரான அல்ஹாஜ் எஸ்.ஆர். ஷம் கல் ஹுதா ஆலிம் பாகவி அவர்களிடம் படித்துக்காட்டி வாழ்த்து பெற்றேன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தகத்திற்குள் உள்ள விஷயங்கள் யாவும் மறு உலகத்தை சித்தரித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பதால் இதற்கு மஹ்ஷர் பாதையில் மனிதன் என பெயர் சூட்டினேன். இதைப் படிப்போர் யாவருக்கும் அல்லாஹ் நல் ஹிதாயத்தைத் தந்து நல்வழி நடக்கக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாக ஆமீன்
Additional information
Publisher | தௌஃபீக் புக் டிப்போ |
---|---|
Author Name | A.M. முஹம்மது முஹ்யித்தீன் ஆலிம் |