மஹ்ஷரை நோக்கி | Mahsharai Noakki
₹120.00
Out of stock
Email when stock available
Description
மரணத்திற்குப் பின் வரும் வாழ்வை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். மரணம் குறித்த இஸ்லாமிய பார்வையை ‘தொடரும் பயணம்’ நூலில் வழங்கி, எழுத்துலகிற்கு அறிமுகமானார் ஆசிரியர் . முஹம்மது நாசிம் அவரது எழுத்துக்களில் வெளிவருகிறது மஹ்ஷரை நோக்கி என்ற இந்தப் புத்தகம். மறுமை நாளின் இஸ்லாமியக் கோட்பாடுகள் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இறையச்சத்தை பெருக்கிக் கொள்ள மரண சிந்தனையும், மறுமை வாழ்வு பற்றிய அச்சமும் அவசியத் தேவையாக கருதும் ஒவ்வொரு முஃமினுக்கும் இந்த நூல் பயனளிக்கும்.
Additional information
Publisher | இலக்கியச்சோலை |
---|---|
Author Name | J. முஹம்மது நாஸிம் |