மலக்குகளும் வருவார்கள் கேட்க | Malakkugal Varuvargal Ketka
₹35.00
17 in stock
Description
நாமெல்லாம் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்றால் என்ன பொருள் தெரியுமா இறைவனுக்குக் கட்டுப்படுபவர்கள் என்று பொருள் என்னையும் உங்களையும் படைத்தவன் ஒரே இறைவன் நம்முடைய பெற்றோர்களை படைத்தவனும் அவனே நாம் எப்படி வாழவேண்டும் என்றும் அவன் வழிகாட்டியுள்ளார். அவன் காட்டியுள்ள அந்த வழியில் நடப்பவர்கள்தாம் முஸ்லிம்கள். இறைவன் காட்டியுள்ள வழியை நமக்கு விளக்குவதற்காக இந்த உலகிற்கு வந்தவர்களை நாம் இறைத்தூதர்கள் என்று சொல்கிறோம் இந்த உலகிற்கு கடைசியாக வந்த இறைத்தூதர் யார் தெரியுமா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் நம்முடைய இறைத்தூதர் ஆனார்
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | அஹத் பப்ளிஷர்ஸ் |
Author Name | மௌலவி. சையத் அப்துர் ரஹ்மான் உமரி |