மறை காட்டும் இறைத் தூதர் | Marai kaatum Iraithoodhar
₹12.00
20 in stock
in stock
Description
இந்நூல் வெளிவர அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் நன்றியும் உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக எல்லாம் வல்ல இறைவன் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசுவோரிடையே தன்னுடைய தூதர்களை அனுப்பினான். அவர்கள் ஒரே இறைவனைத் தவிர மற்ற எதையும் வணங்குவதைத் தடுத்தார்கள் மற்றவர்களுடைய சட்டங்களுக்கு அடிமைப்படாமல் மக்களைக்காத்தார்கள்
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |