மறையட்டும் தீவிரவாதம் மலரட்டும் மனிதநேயம் | Maraiyattum Theeviravadham Malaratum Manidhaneyam
₹70.00
5 in stock
in stock
Description
தங்களின் திருக்கரங்களில் அடைக்கலமாகிப் பார்வை யென்றைப் பெருவெளியில் வலம்வந்து கருத்தென்றக் கருவூலத் தில் கலந்திருக்கின்ற இந்நூல் தீவிரவாதத் தாக்குதல்கள் எனும் தொடர்படியாக செய்திகள் தாக்குதல்களுக்கு இரை யான என் இதயத்தின் நீண்டகால வேதனையின் வெளிப்பாடு என்றால் அதில்மிகை ஒன்றுமில்லை தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றியச் செய்திகளை அறியும் போதெல்லாம் மனம் பதைபதைக்கும். அதிர்ச்சியும் ஆத்திரமும் கிளர்ந்தெழும்
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | ஃபாரிஹ பப்ளிகேஷன்ஸ் |
Author Name | டாக்டர் ஹமீத் அல்கர் |