மறைகூறும் மணக்கோலம் | Maraikoorum Manakolam
₹150.00
10 in stock
in stock
Description
அருளாளனும் அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவின் உதவியைக் கொண்டு துவங்கு கிறோம். புகழ் அனைத்தும் அல்லாஹுத்தஆலாவுக்கே உரியன அகிலத்தின் அருள் விளக்கு அண்ணலார் பெருமானார் முஹம்மது நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் தோழர்கள் மூமினான ஆண் பெண் அனைவர் மீதும் அல்லாஹு தஆலாவின் கருணையும் ஈடேற்றமும் உண்டாவதாக
Additional information
Weight | 295 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | M.Y. ஷாஹுல் ஹமீது மன்பயீ |