மறுமை வெற்றிக்கு கிறிஸ்துவம் வழிகாட்டுமா? |Marumai Vetrikku Kristhuvam valikattuma
₹40.00
6 in stock
in stock
Description
இறைவன் மனிதனை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்துள்ளான் தன்னை அறிந்து நேசித்து வாழவும், அதனால் மோட்சத்தை அடையவும் நாடுகிறான்.ஆனால் அம்மனிதனோ கற்பனைக்கும், கட்டு கதைகளுக்கும், முன்னோர்களின் வழிமுறைகளுக்கும் பின்னால் சென்றான். ஆனால் இன்று அதே மனிதன் எதையும், ஏன்? எதனால் எதற்கு? என்று கேள்விக் கேட்டு விளங்க ஆரம்பித்துவிட்டான். எனவே அவன் அறிவு இன்றைய நவீன உலகில் இறைவனை தேட முயலுகிறான் பல பிரிவினைகளை தன்னுள் கொண்டு பெயரளவில் செயல்படும் ‘கிறிஸ்தவம்’ எது உண்மை என அறிய இயலா குறையை நீக்க இந்நூல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | Rev.M.C.முஹம்மது |