மறுமைக்கு பிறகு…சொர்க்கம்-நரகம் | Marumaikku Piragu Sorgam-Naragam
₹20.00
5 in stock
Description
மனித வாழ்க்கை இவ்வுலகத்தின் முடிந்துவிடக் கூடியது அல்ல மாறாக இறப்பிற்குப் பிறகும் மறுவுலக வாழ்க்கை இருக்கிறது அதுதான் நிரந்தரமானது.மனிதன் உலகத்தில் வாழும் போது நல்ல செயல்களையும் செய்கின்றான் கெட்ட செயல்களையும் செய்கின்றான் இதற்குரிய பிரதிபலன் வழங்கப்படவேண்டும் நியாயம் வழங்கப்படும் மறுமை நாளில் நல்லறங்களுக்குக் கூலியாக சொர்க்கமும் கெட்டவைகளுக்குக் கூலியாக நரகமும் வழங்கப்படும் குர்ஆன்-ஹதீஸ் இவற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இது குறித்த தகவல்களை மௌலவி A அஷ்ரஃபுத்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமைக்குப் பிறகு சொர்க்கம் – நரகம் என்ற இப்புத்தகத்தில் வழங்கியுள்ளார்.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி A.ஆஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி |