மருத்துவரே மார்க்கத் தொண்டராக | Maruthuvare Maarka Thondaraaga
₹20.00
1 in stock
in stock
Description
மருத்துவ மேதையாகவும் மார்க்க அறிஞராகவும் இருந்து ஆபிரிக்கக் கண்டத்தையே தத்தெடுத்துக்கொண்டது போல் அங்கிருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அரும்பணி ஆற்றிய இந்த மாமனிதரைப் பற்றித் தமிழுலகும் அறியவேண்டும் என்ற முனைப்பில் இணைய தளங்கள் பலவற்றிலிருந்து தகவல்களைத் திரட்டித் தொகுத்து முதலில் எனது முகநூலில் தொடராகப் பதிவு செய்தேன்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | அதிரைப் பதிப்பகம் |
Author Name | டாக்டர். அப்துரஹ்மான் அஸ்ஸுமைத் |