மரண சிந்தனை | Marana Sindhanai
₹45.00
3 in stock
Description
மரணம்! மனிதன் பிறக்கும் முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்ட ஒன்று மன்னாதி மன்னர்களாலும் மகான்களாலும் மரணத்தை வெல்லும் மந்திரம் கற்று விட்டோம் என்று தத்துவம் பேசியவர்களாலும் வெல்லப்பட முடியாதது; ஒத்திப் போட முடியாதது மரணம் இவ்வுலகில் துய்க்கும் இன்ப, துன்பங்களுக்கும் இவ்வுலகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் நிலையான முற்றுப் புள்ளி மரணம். ஆனால் யாருமே விரும்பாதது; தமக்கு மட்டுமின்றித் தாம் நேசிக்கின்ற, அன்பு வைக்கின்ற, தமக்கு நெருங்கிய யாருக்கும் அது வந்து விடுவதை அத்தனை சுலபத்தில் யாரும் விரும்புவதில்லை அதை யாராலும் தவிர்க்க முடியாது என்பதையும் மறந்து விடுவதில்லை . மத, இன, நிற, மொழி, சாதி, நாடு என எந்தப் பாகுபாடுமின்றி அத்தனை மனிதர்களும் ஒப்புக் கொள்ளும் உண்மை இது. மதங்களும் தத்துவங்களும் இஸங்களும் மரணத்தைப் பற்றிப் பேசினாலும் இஸ்லாம் அவற்றிலிருந்து மாறுபட்டுப் பேசுகிறது.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | Dr.A.முஹம்மத் அலி |