மரண சிந்தனை | Marana Sindhanai
₹25.00
5 in stock
in stock
Description
சாவு என்பது என்ன? இறப்பு எதைக் குறிக்கின்றது? இறுதித் தீர்ப்பு நாளின் முன்னுரையாக மௌத் வருகின்றது. அது ஒரு குட்டி கியாமத் ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வுலகில் கொடுக் கப்பட்ட ‘கெடு தீர்ந்துவிடும் நாளை தான் சாவு’ என்கிறோம். அன்றுதான் அவன் இங்கிருந்து அங்கு ‘பெயருகின்றான்.இறைவன் பலவிடங்களில் சாவைக் குறிப்பிடுகிறான். நற் செயல்களை மனிதன் செய்யவேண்டும் என்பதற்காக! நீய செயல்களில் இருந்து ‘தவ்பா செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | ஆஃகிறா பதிப்பகம் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |