மரண சிந்தனை (ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ்) | Marana Sindhanai
₹45.00
Out of stock
Email when stock available
Description
மரணம் மனிதன் பிறக்கும் முன்பு நிச்சயிக்கப்பட்டு விட்ட ஒன்று மன்னாதி மன்னர்களாலும் மகான்களாலும் மரணத்தை வெல்லும் மந்திரம் கற்று விட்டோம் என்று தத்துவம் பேசியவர்களாலும் வெல்லப்பட முடியாதது ஒத்திப் போட முடியாதது மரணம் இவ்வுலகில் துய்க்கும் இன்ப துன்பங்களுக்கும் இவ்வுலகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் நிலையான முற்றுப்புள்ளி மாணம். ஆனால் யாருமே விரும்பாதது. தமக்கு மட்டுமின்றித் தாம் நேசிக்கிற அன்பு வைக்கின்ற தமக்கு நெருங்கிய யாருக்கும் அது வந்து விடுவதை அத்தனை சுலபத்தில் யாரும் விரும்புவதில்லை யாராலும் தவிர்க்க முடியாது என்பதையும் மறந்து விடுவதில்லை மத இன மொழி சாதி நாடு என எந்தப் பாகுபாடுமின்றி அத்தனை மனிதர்களும் ஒப்புக் கொள்ளும் உண்மை இது மதங்களும் தத்துவங்களும் இடங்களும் மரணத்தைப் பற்றிப் பேசினாலும் இஸ்லாம் அவற்றிலிருந்து மாறுபட்டுப் போகிறது
Additional information
Publisher | ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் டிரஸ்ட் |
---|---|
Author Name | A. முஹம்மது அலி |