மரணமும் வாழ்வும் அல்லாஹ்வுக்கே
₹150.00
1 in stock
Description
ஆம் ஆண்டென நினைக்கிறேன் அப்போது உஸ்தாத் குர்ரம் முராத் அவர்கள் பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் லாகூர் மாநகர அமீராக இருந்தார். எமது நாட்டில் அப்போதுதான் ஆரம்பிக்கப் பட்டிருந்த மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு நிதியுதவி பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளுமாறு இலங்கையிலிருந்து எம்மிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது சகோதரர் ஏ.ஜே.எம். முனவ்வரும் நானும் உஸ்தாத் குர்ரம் அவர்களைச் சந்திக்கவென ஜமாஅத்தின் காரி யாலயத்துக்குச் சென்றிருந்தோம். இலங்கையில் ஜமாஅத் ஆரம்பித்துள்ள அரபுக் கல்லூரியின் குறிக்கோள்களும் செயற்றிட்டங்களும் பற்றி அவரிடம் விபரித்து தனவந்தர்களிடம் நிதியுதவி பெறுவதற்கான வழி வகைகளை செய்து தரும்படி அவரிடம் வேண்டிக் கொண்டோம்
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | அல்ஹஸனாத் வெளியீட்டகம் |
Author Name | குர்ரம் முராத் |