மரணத்திற்குப் பின்..? | Maranathirku Pin?
₹12.00
3 in stock
Description
மரணத்திற்குப் பின் வாழ்வு இருப்பதை முழுமையாக நாம் அதன் அடிப்படையில் துறைகளையும் வைத்துக்கொண்டால்தான் மனிதனின் நேர்மையாக வாழ்ந்து இம்மண்ணகத்தை நிம்மதியும்யில் வாழ்க்கையின் எல்லாத் மறுமையில் வெற்றியும் பெற முடியும் இறைவன் பதிப்புரை இவ்வுண்மையை தன் தூதர்கள் அனைவரும் வழியாகவும் குர்ஆனும் பல கோணங்களிலிருந்து இதை மனதில் பதிய வைக்கிறது மானிடர்க்கு அறிவித்துள்ளான் மேனாட்டுக் கல்வியும் கலாச்சாரமும் வாழ்வின் இந்த முக்கியப் பிரச்னை பற்றிய பல ஐயங்களை எழுப்பி மக்களின் வாழ்வைக் கெடுத்து விடுகின்றன. இப்போக்கு அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானது என்றும் தர்க்க வாதம், அறிவு, மனித இயல்பு ஆகிய யாவும் அத்தகைய மறுவாழ்வு இருந்தாக வேண்டுமென வலியுறுத்துகின்றன என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்கள்.
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) |