மரணத்தின் பிடியில் | Maranathin Pidiyil
₹15.00
6 in stock
in stock
Description
நிச்சயமான நிகழ்வாக இறப்பு மனிதனை வந்தடைந்தபின் அவரை மதிக்கும் மார்க்கும் இஸ்லாம் மட்டும் தான் மற்றவர்கள் சந்தனக் கட்டையில் உடலை கிடத்தினேன் நெருப்பிட்டு சூடுபட்டதும் விரைந்து வரும் உடலை விறகுக் கட்டையால் அடித்து ஒடிக்கும் காட்சி அனைவர் முன்னும் அரங்கேறும் கழுவிக் குளிப்பாட்டி தூய வெண்ணிற உடை அணிவித்து கண்ணியவான்கள் தங்கள் தோளில் போட்டி போட்டுக் கொண்டு சுமந்து சென்று, ஊர் கூடி இறைவனைத் தொழுது தூசி துரும்பு படாமல் அடக்கம் செய்யும் காட்சி இஸ்லாமிய நிகழ்வாகும்
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | Thamby International Trading |
Author Name | முஹம்மது அலி இம்தாதி |