மனுநீதி மனிதகுலத்துக்கு | Manuneedhi Manidha kulathukku
₹75.00
2 in stock
in stock
Description
புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே அந்த வல்லோன் தன் இறுதித்தூதர் மூலம் உண்மை மார்க்கத்தை நிலை நாட்டிட வேத விவேகத்தை நமக்கருளி.சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்கத் தூண்டுகின்றான். இவ்வாறான சிந்தனைகளின் விளைவாக உண்மையும் நீதியுமான சட்டதிட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையின் பக்கம் விரைந்து செல்லத் தூண்டும் பகுத்தறிவைப் பயன்படுத்தச் சொல்கின்றான் இறைவன். அத்தகைய பகுத்தாய்வின் பயனாகத்தான் இது போன்ற எழுத்தோவியங்கள் சமுதாயத்தில் வலம் வருகின்றன
Additional information
Weight | 140 g |
---|---|
Publisher | அதிரைப் பதிப்பகம் |
Author Name | இப்ராஹிம் அன்சாரி |