மனித மனங்களும் இனிய குணங்களும் | Manidha Manangalum, Iniya Gunangalum
₹35.00
13 in stock
in stock
Description
பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியக் கலைக் கூடங்கள் மற்றும் அறிஞர்களின் உரைக்கூடங்களில் கூட ஃபிக்ஹுல் அஹ்காமுக்கு (தொழுகை அமர்வில் விரல்களை நீட்டுவதா, ஆட்டுவதா என்பதற்கு) தரப்படும் முக்கியத்துவம் ஃபிக்ஹுல் அஃக்லாக்குக்கு (தனிமனித ஒழுக்கம், பண்பாடு களுக்கு) வழங்கப்படுவதில்லை அதனால் சமூகத்தின் பண்பாட்டுப் பஞ்சம் ஏற்பட்டுப் போனது
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி |