மனித குலத்தை ஒருங்கிணைக்க | Manidha Kulathai Orunginaikka
₹9.00
1 in stock
Description
ஒரு வித்து அதிலிருந்து முளைத்து உயர்ந்தோங்கிய ஒரு மரம் அதிலிருந்து கிளைத்துப் படர்ந்த தோப்புகள் விழுதுகள் மனித குலத்துக்கு ஓர் எளிமையான சுருக்கமான உருவகம் கூற வேண்டுமென்றால். மேற்கண்டவாறுதான் கூற வேண்டும் பல்வேறு பிரிவுகளையும் பற்பல இனங்களையும் கொண்டிருந்தாலும் மனிதகுலம் முழுதும் ஒரே மூலத்திலி ருந்து பல்கிப் பெருகியது தான் இன்றைய உலகில் அறிவியல் முன்னேற்றத்தால் மிகச் சுருங்கி நெருங்கி இருந்தாலும், தார்மீக, மனிதாபிமான ஆன்மிக ரீதியில் பிளவுண்டு. பின்னப்பட்டு. தூர விலகியே இருக்கிறது. இந்தச் சோகமான நிலைமைக்கு முடிவுகட்டி ஆன்மிக மனிதாபிமான வழியிலும் மனிதர்கள் இணைந்து வாழச் செய்யத் தேவையான ஆக்கப் பூர்வமான முயற்சியை மேற்கொள்வது முஸ்லிம்களின் தலையாய கடமைகள் ஒன்று என்று நாம் கருதுகிறோம்
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் யூசுஃப் |