மனிதன் எப்படி வாழ வேண்டும்? | Manidhan Yeppadi Vaazha Vendum
₹10.00
18 in stock
Description
பறவைகளைப் போன்று வானில் பறக்கும், மீன்கள் போன்று நீரில் நீந்தவும் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் நிலத்தில் எல் வாழ வேண்டும் என்பதை மாத்திரம் நாம் இன்னும் தெரிந்துகொள்ள வில்லை என்கிறார் தலைசிறந்த சிந்தனையாளர் ஒருவர். உலகில் பிரச்சினைகள், குழப்பங்கள், கலவரங்கள், போர்கள் உருவாவதற்கு மூல காரணமே இதுதான் என்றால் மிகையாகாது. இதனைக் கருத்தில் கொண்டே ‘மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற இந்நூலை வெளியிட்டுள்ளோம்.மனிதன் தனக்கும், பிறருக்கும், படைப்பாளனும் அனைத்து உலகங்களின் அதிபதியுமாகிய இறைவனுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் எவை என்பதை புரிந்து கொண்டால், எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு விட்டான் என்று பொருளாகும். அக்கடமைகள் எவை என்பதை குர்ஆன் நபிமொழிகள் ஆதாரங்களோடு இந்நூலில் சுருக்கமாக தந்துள்ளேன்.இந்நூலில் நபி என்ற வார்த்தைக்குப் பிறகு வரும் ‘ஸல் என்ற சொல் ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்பதன் சுருக்கமாகும். அல்லாஹ் நபிக்கு அருள் புரிவானாக என்பது இதன் பொருள்
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | M.மஸ்தான் அலி |