மனிதனே உன் விலை என்ன? | Manidhanae Un Vilai Yenna?
₹30.00
3 in stock
Description
சத்தியப் பாதையில் தடைகள் ஏற்படுத்துவது நேர்மையான திசையிலிருந்து சத்தியத்தைத் திருப்ப முழு முயற்சி மேற்கொள்வது, ஆசை வார்த்தைகள் காட்டி சத்தியத்தை மேலோங்க விடாமல் அமுக்குவது, பல கோணங்களிலிருந்து, பல திசைகளிலிருந்து சத்தியத்தின் பால் அழைப்பவரை விலைக்கு வாங்க முயற்சி செய்வது ஆகியன ஆதிகாலம் முதல் இன்றுவரை தீயவர்களின் போக்காக – இயல்பாக இருந்து வருகிறது ஒவ்வொருவரின் பதவி, செல்வாக்கு, செயல்திறன் ஆகியவற்றுக்குத் தக்கபடி மனிதனுக்கு விலை நிர்ணயித்து அவனை விலைக்கு வாங்குவதன் மூலம் நேர்மைக்கு மாறான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதே வெற்றிக்கு வழி என்று கருதப்படும் காலம் இது மனிதன் எத்துணை வாய்மையான பண்புகளைக் கொண்டவனாயிருந்தாலும் சரியே – ஓர் எல்லையைக் கடக்கும் போது அவனுக்கும் ஒரு விலை ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக, கொடுக்கப்படும் விலை அவன் தகுதியை விட அதிகமாக இருந்தால் அவன் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி புயல் தோன்றுகிறது. மயக்கத்தினால் தலைசுற்றத் தொடங்குகிறது.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் குர்ஷித் அஹ்மத் |