மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் | Manidhanukku Yetra Maarkam Islam
₹14.00
6 in stock
in stock
Description
இந்த உலகில் ஏராளமான மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கொள்கைகள். ஒரே கொள்கையில் சில மாறுதல்களுடன் சில மதங்கள் என பல மதங்கள் இருந்தாலும் இந்து மதங்களில் எல்லாம் வித்தியாசமான, மதமாக மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. ஏனைய மதங்களில் இருந்து இஸ்லாம் எந்த வகையில் வித்தியாசப்படுகிறது? இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் யாவை என்பனவற்றையெல்லாம் நோக்கமாகும்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ யஹ்யா |