மத்ஹபுகள் சர்ச்சை தேவையா? | Makthabgal Sarchai Thevaiya?
₹10.00
17 in stock
Description
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர், ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரி (பல்கேரியா கன்ச்)யின் ஷெய்குல் ஜாமிஆ (முதல்வர்), உருது மொழியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் ஆய்வு இதழான ‘தஹ்கீஃகாத்தே இஸ்லாமியின் ஆசிரியர், அலிகரில் உள்ள புகழ்பெற்ற ஆய்வு மைய்யமான இதாரயே தஹ்ஃகீக் வத்தஸ்னீஃபே இஸ்லாமி யின் செயலாளர் மற்றும் ஏராளமான ஆய்வு நூல்களின் ஆசிரியர். விவாதத்திற்குரிய பிரச்னையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிவார்ந்த ரீதியிலும் கொள்கைப் பூர்வமாகவும் மௌலானா அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள். பிரச்னையோடு தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரும் அமைதி யுடன் ஆற அமர அதைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று நம்புகின்றோம். அவரை சந்தித்துப் பேசியவர் மௌலானா அகீதத்துல்லாஹ் காஸிமி சாஹிப்.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் ஐலாலுத்தீன் உமரி |