மதீனாவில் மாநபிகள் | Madinavil Manabigal
₹100.00
Out of stock
Email when stock available
Description
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு நபிகள் நாயகம், கவிதை நிலவில் காவிய நபிகள் என அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ள தாழை எஸ். முஹம்மதலீ எனும் தாழை மதியவன் எழுதியுள்ள நான்காவது நூலே இந்த மதீனாவில் மாநபிகள் எனும் எழுத்துப் பேழை.மதீனா வாழ்க்கை நிகழ்வுகளைப் படிப்படியாகச் சொல்லாமல் தொகுப்பாகச் சொல்கிறார் பழைய பாணியை உள்வாங்கி கட்டுரைகளைப் புதிய பாணியில் வடித்துள்ளார். இந்நூலைப் படிக்கும் நீங்கள் மெச்சத்தகும் வகையில் செய்திகளை நூலாசிரியர் செப்பமாகத் தந்துள்ளார் நூலைத் திறந்தால் நூலை மூடாமல் தொடர்ச்சியாகப் படிக்கத் தூண்டும் நூதனத்தைத் தன் நடையின் மூலம் தாழையார் செய்துள்ளார்.நபி (ஸல்) அவர்களின் இயக்கங்கள் உரைகள், போர்கள், உடன்படிக்கைகள் நடவடிக்கைகள், தோழர்கள் தோழிகள் என விரிந்துள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் பெறுமதியானவை விலைமதிப்பற்றது.இணைந்த கைகள் எனும் இறுதிக் கட்டுரை அரபகத்தின் இனக் குழுக்கள் எல்லாம் எவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரங்களோடு கைகோர்த்தன இஸ்லாத்தை கட்டித் தழுவின என்பதைக் கூறும்.
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | தாழை ஏஸ்.ஏம்.அலீ |