மதமும் ஜனநாயகமும் | Madhamum Jananaayagamum
₹55.00
1 in stock
Description
ஆட்சியாளர்கள் தவறே இழைக்காதவர்கள் என்ற தத்துவத்தை அங்கீகரிப்பதே ஆட்சியாளர்களுக்கும் புரோகிதர்களுக்கும் இடையேயான கூட்டணிக்கு மதிப்பளிப்பதோ இதன் நோக்கம் அல்ல.ஆட்சியாளர்களின் பொறுப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்துவது மக்களிடம் சுதந்திர உணர்வையும் அச்சமின்மையையும் வளர்ப்பதுமே இதன் நோக்கமாகும்.
எந்த அதிகார மையத்தையும் கேள்வி கேட்கும் துணிச்சலை சாதாரண மக்களுக்கு இஸ்லாம் அளிக்கிறது. அதிகாரம் என்பது பிறப்புரிமையல்ல. ஒரு தனிநபரிடம். குடும்பத்திடமோ அது என்றென்றைக்கும் நீடிக்க வேண்டும் என்பது அத்தியாவசியம் பதவிகள் மாறி மாறி வரும்.
மதிப்பளிக்கப்பட்ட பிறப்பு என்ற ஒன்று இல்லை. எல்லா பிறப்பும் கண்ணியமானது தான் செருக்குடையவர்களை அல்லாஹ் அவமானப்படுத்துவது பலகீனமானவர்களுக்கு உயர்வாளிப்பான். எல்லாம் அவனது கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அவன் இஸ்லாம் வலியுறுத்தும் இந்தக் கொள்கை சாதாரண மனிதர்களை வானளாவ உயர்த்தியது.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | செய்யது அலீ |